Tuesday, April 1, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

01.04.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடன் கானப்படும் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 45 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் ஒரு சில இடத்தில் மழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
யாழ்ப்பாணத்தில் ஒரு சில இடங்களில் அல்லது ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூய வாய்ப்புகள் உள்ளது ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன் இன்றும் நாளையும் பரவலாக பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

31.03.2008 அன்று பதிவாகியது.
29.68 இஞ்செஸ் அமுக்கமும்
95 வீதம் ஈரப்பதனும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
47 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.53 இஞ்செஸ் அமுக்கமும்
49 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: