Wednesday, April 16, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

16.04.2008 புதன்கிழமை.
இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் வெண் கரும் படைமுகில் ஒரு சில பகுதியில் காணப்படுவதுடன் தெற்கு மேற்கு திசைகளில் கரும் படைமுகிலும் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்புகள் உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மேற்கூறிய திசைகளில் ஏதாவது ஒர் இரு இடத்தில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகம் மழை பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்பகள் உள்ளது.

வைகறை -6.58
அந்தி - 7.18
சந்திரன் 11ம் இடம்

தமிழீழத்தில்.
புத்தளம், மன்னார் மாவட்டங்களில் ஓர் இரு பகுதியில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாயப்புகள் உள்ளது இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

15.04.2008 அன்று பதிவாகியது.
29.68 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
24 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுளடளது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.53 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
45 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: