Friday, April 18, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

18.04.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் முற்பகல் ஒரு சில பகுதியில் தெளிவாக இருக்கும் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் இருக்கும். பிற்பகல் ஒரு சில பகுதியில் கரும் படை முகிலுடனும் ஏனைய இடங்களில் முற்பகல் இருப்பதுபோல் கானப்படும். இன்று வெப்பம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன்.காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக உள்ளது. இன்றும் நளையும் அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்வதற்கான வாய்ப்புகளும். இல்லை.

வைகறை -6.57
அந்தி - 7.18
சந்திரன் 13ம் இடம்

தமிழீழத்தில்

அனேகமான மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

17.04.2008 அனறு பதிவாகியது
29.66 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
24 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுளடளது.

29.57 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
46 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: