Friday, April 4, 2008

இன்றைய கினிநொச்சி மாவட்ட காலநிலை

04.04.2008 வெள்ளிக்கிழமை
இன்று முற்பகல் வானம் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் ஒரு சில பகுதியில் தெளிவாகவும் ஓர் இரு இடங்களில் கரும் முகில் கூட்டத்துடன் கானப்படும்.இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று தெற்கு, தென் கிழக்கு, மேற்கு திசையில் ஒர் இரு இடங்களில் தூறிவிட்டுப்போகலாம்.இன்று பரவலாகவோ, அனேக இடத்திலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்நிலை இன்னும் இரு தினங்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்
பரவலாகவோ அனேக மாவட்டங்களிலோ பெரும் மழையோ, மிதமான மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இன்றும், நாளையும் இல்லை.

03.04.2008 அனறு பதிவாகியது
29.72இஞ்செஸ் அமுக்கம்
93 வீதம் ஈரப்பதனும்
34 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.63 இஞ்செஸ் அமுக்கம் மற்பகலும்
29.59 இஞ்செஸ் அமுக்கம் பிற்பலும்
51 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: