Tuesday, April 15, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

15.04.2008 செவ்வாய்க்கிழமை
இன்று வானம் முற்பகல் அனேகமான இடங்களில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகலின் பின்னர் தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் கரும் படைமுகில் அல்லது கரும் முகில் கூட்டம் கானப்படும். ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும்.. இன்று மேற்கூறிய திசைகளில் ஓர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

வைகறை - 6.58
அந்தி - 7.18
சந்திரன் 10 ம் இடம்

தமிழீழத்தில்
திருமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்யக்கூடீய வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

14.04.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
95 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
26 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
50 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுளடளது.

No comments: