03.04.2008 வியாழக்கிழமை.
இன்று முற்பகல் வானம் ஒரு சில இடங்களில் தெளிவாகவும். ஏனைய இடங்களில் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். முற்பகலின் பின்னர் கரும் மேகமூட்டத்துடன் அனேக இடங்களில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இம் மழையானது மிருதுவான மழைக்கு உட்பட்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளதுடன் இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை. எமது நிலையத்தை அண்டிய அனைத்துப் பகுதியிலும். பெய்வதற்கான வாய்ப்புகளே கானப்படுகின்றது.
தமிழீழத்தில்
பரவலாக பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லாத போதும் அனேக மாவட்டங்களில் அங்காங்கே மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை இடியுடன் பெய்துட்டு போகக்கூடிய வாய்ப்புகளே கானப்படுகின்றது.
02.04.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.71 இஞ்செஸ் அமுக்கம்
93 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
24 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுளளதுடன்
29.60 இஞ்செஸ் அமுக்கம் முற்பலும்
29.59 இஞ்செஸ் அமுக்கம் பிறபகலும்
57 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment