17.06.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் முற்பகல் வெண் கரும்படைமுகிலுடன் கானப்படும் பிற்பகல் கரும் படைமுகில் அதிக இடத்தில் கானப்படும். இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்கா வாய்ப்புகள் உள்ளது. இன்று தெற்கு, மேற்கு திசையில் ஏதாவத ஒர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
வைகறை -6.57
அந்தி - 7.18
சந்திரன் 12ம் இடம்.
தமிழீழத்தில்
அனேகமான மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்க்கூடீய வாய்ப்பு உள்ளது இன்று அனேக மாவட்டத்திலலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.
16.04.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கம்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
93 வீதம் ஈரப்பதன்
21 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.55 இஞ்செஸ் அமுக்கம் பிற்கல்
46 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment