28.04.2008 திங்கள்கிழமை.
இன்று வானம் கரும் படைமுகில் நகர்ந்தபடியும் மந்தமுடனும் மந்த வெயிலுமாக கானப்படும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 48 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்னும் இரு தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
வைகறை - 6.53
அந்தி - 7.19
சந்திரன் 23ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.
தமிழீழத்தில்
இன்று அனேகமான மாவட்டங்களில் மந்தமுடனும் மந்த வெயிலுமாக கானப்படும். இன்று மிருது வான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை
தமிழ் நாட்டில்
திருவாரூர், நாகபட்டினம், காரைக்கால். கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம்,. காஞ்சிபுரம், சென்னை, ஆகிய கரையோர மாவட்டங்களில் இன்று அல்லது நானை மிதமான மழை அல்லது கனமழை 60 கி.மீ க்கு உட்பட்ட காற்றுடன் பெய்யும் இது நாளை மறுதினத்தின் பின்னர் மேலும் பல மாவட்டங்களுக்கு நகரும் வாய்ப்புகள் உள்ளது.
27.04.2008 அன்று பதிவாகியது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்று தென் மேற்கில் இருந்து
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.52 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.44 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
62 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment