Thursday, April 10, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

10.04.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் கரும் படைமுகில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த படி இருப்பதுடன் மந்தமுடனும் இடைக்கிட வெயிலும் மப்பும் மந்த வெயிலுமாக மாறி மாறி கானப்படும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 38 கி.மீ வரைக்குள்ளும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று தென் கிழக்கு தொடர்க்கம் தென் மேற்கு வரையிலான திசையகளில் (எமது நிலையத்தில் இருந்து) உள்ள பிரதேசங்களில் மிருதுவான மழை இடியுடன் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனைய இடங்களில் நகர்ந்து வரும் முகில் இடங்களுக்கு ஏற்ர வாறு பெய்துட்டு போகும். இம் மழை நாளை சற்று குறைந்து கானப்படும் வாய்ப்பகளும் உள்ளது.

தமிழீழத்தில்
அனேகமான மாவட்டங்களில் இடங்களுக்கு ஏற்ர வாறு மிதமான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும். நாளையும் இம்மழை குறைந்த நிலையில் பெய்யும் வாய்ப்புகளும் உள்ளது.

வைகறை 7.01
அந்தி 7.18

09.04.2008 அன்று பதிவாகியது.

29.71 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
32 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
57 வீதம் ஈரப்பதன்
23 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியள்ளது.

பாரதிபுரத்தில் 11.04 மி.மீ மழையும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் பொழுது பதிவான மழையின் சராசரி 116.8 மி.மீ ஆக உள்ளது.

No comments: