Monday, April 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

14.04.2008 திங்கள் கிழமை

இன்று வானம் அனேக இடங்களில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பததுடன் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்கும் இன்று ஓர் இரு இடங்களில் தூறி விட்டுப்போகலாம் அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. தூறல் மழையைவிட சற்று அதிக மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பகள் இல்லை

தமிழீழத்தில்

இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

வைகறை - 6.59
அந்தி - 7.18
சந்திரன் 9ம் இடம்

13.04.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
92 வீதம் ஈரப்பதன்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
23 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.53 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
50 வீதம் ஈரப்பதன்
23 பாகை செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: