Thursday, April 24, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.04.2008 வியாழக்கிழமை.
இன்று முற்பகல் வானம் தெளிவாகவும் இடைக்கிடையில் வெண் கரும் படைமுகில்கள் நகர்ந்த படியும் கானப்படும். பிற்பகல் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு திசையில் கரும் படைமுகில் அல்லது கரும் முகில் கூட்டம் கானப்படும். இந்த திசையில் ஏதவது ஓர் இடத்தில் தூறல் மழை பெய்துட்டுப்போகக்கூடிய வாய்ப்பு கானப்படுகின்றது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.54
அந்தி - 7.19
சந்திரன் 19ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று அம்பாறை, மட்டங்களப்பு மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் அல்லது அனேக இடங்களில் மிருது வான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

23.04.2008 அன்று பதிவாகியது.
29.66 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
36 பாகை செல்சியஸ் வெப்பம்
29 கி.மீ காற்று தெற்கில் இருந்து
அதிகமாக பதிவாகியுளடளது.

29.57 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.52 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
46 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதவிவாகியுள்ளது.

No comments: