Saturday, April 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

26.04.2008 சனிக்கிழமை.
இன்று முற்பகல் கருவெண் படைமுகிலுடன் கானப்படும். முற்பகலின் பின்னர் ஒரு சில பகுதியில் கரும் படைமுகிலுடனும். ஏனைய ஒரு சில பகுதியில் கரும் முகில்கூட்டத்துடன் கானப்படும் வாய்ப்புகள் உள்ளது. இது கிழக்கு தெற்கு மேற்கு திசையில் அதிகமாக இருக்கும். மந்தமுடனும் இடைக்கிட மப்பும் இருக்கும். இன்று ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிகமான மழை பெய்துவிட்டுப்போகலாம். இது சில சமயம் இடியுடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ 28.04.2008 அன்று வரைக்குள் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.53
அந்தி - 7.19
சந்திரன் 21ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது

25.04.2008 அன்று பதிவாகியது.
29.66 இஞ்செஸ் அமுக்கம்
93 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
35 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியது.

29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுளடளது.

பாரதிபுரத்தில் 6.72 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் மழை பெய்யும் பொழுது பதிவான மழையின் சராசரி மழை வீழ்ச்சி 71.1 மி.மீ ஆக உள்ளது.

No comments: