Saturday, April 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

19.04.2008 சனிக்கிழமை
இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடனும். சில பகுதிகளில் தெளிவாகவும் இருக்கும் பிற்பகல் ஒரு சில இடங்களில் கரும் முகில்கள் கானப்படும்.இன்று வெப்பம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்புகள் உள்ளது. பிற்பகலின் பின்னர் ஒர் இரு இடங்களில் தூறிவிட்டு அல்லது சற்று அதிகமாக மழை பெய்துவிட்டுப்போக வாய்ப்புகள் உள்ளது இது தெற்று, தென் மேற்று, தென்கிழக்கு திசையில் இருக்கும்.

வைகறை - 56
அந்தி - 7.18
சந்திரன் 13ம் இடம்

தமிழீழத்தில்

இன்று பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

18.04.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
27 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுளடளது.

29.54 இஞ்செஸ்அமுக்கம் முற்பகல்
29.50 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
46 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுளடளது.

No comments: