Sunday, April 27, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

27.04.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடன் கானப்படும் பிற்பகல் ஒரு சில பகுதிகளில் கரும் படைமுகிலுடனும் ஒர் இரு பகுதியில் கரும் முகில் கூட்டத்துடனும் கானப்படும். இன்று வெப்பம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று ஒர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது சற்று அதிகமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேகமான இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாயப்புகள் இல்லை. நாளை இன்றைய காலநிலையை விட சற்று குறைவதற்கான வாய்ப்புகள் கானப்படுகின்றது.

வைகறை - 6.53
அந்தி - 7.19
சந்திரன் 22ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் அனேகமான இடங்களிலே அல்லது பரவலாகவொ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று கானப்டவில்லை. எல்லா மாவட்டங்களிலும் ஓர் இரு இடங்களில் மிருதுவான மழைக்குட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பரவலாக பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை.

26.04.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.66 இஞ்செஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
29 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.53 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
48 வீதம் ஈரப்பதன்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதிபுரத்தில் 2.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

No comments: