Tuesday, April 29, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

29.04.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் மந்தமுடனும் மந்த வெயிலுமாக கானப்படும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 58 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. 01.05.2008 வரைக்குள் மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வைகறை - 6.52
அந்தி - 7.19
சந்திரன் 24ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்.
அனேகமான மாவட்டங்களில் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

28.04.2008 அன்று பதிவாகியது.
29.52 இஞ்செயஸ் அமுக்கம்
94 வீதம் ஈரப்பதன்.
32 பாகை செல்சியஸ் வெப்பம்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.45 இஞ்செயஸ் அமுக்கம் முற்பகல்
29.40 இஞ்செயஸ் அமுக்கம் பிற்பகல்
61 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியள்ளது.

No comments: