02.04.2008 புதன் கிழமை
இன்று முற்பகல் அனேக இடங்களில் வெண் கரும் படைமுகிலுடனும். தெளிவாகவும் இருக்கும் பிற்பகல் ஒரு சில இடத்தில் கரும் படைமுகிலுடனும். ஏனைய இடங்களில் தெளிவாகவும் இருக்கும். இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்ததுடன் காற்று 40 கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லைப்பகுதிகளில் அதாவது தெற்கு, தென்கிழக்கு தென்மேற்கு, திசைகளில். ஒர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று அநேக இடங்களில் அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்பகள் இல்லை. பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இரண்டு தினங்களுக்க இல்லை.
தமிழீழத்தில்
அநேகமான மாவட்டங்களில் மிருதுவான மழையொ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு இல்லை. இடியுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது பெரும் மழையாக இருக்காது.
01.04.2008 பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்
37 கி.மீ காற்றும்
32.5 பாகை செல்சியஸ் வெப்பமும்
95 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
69 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment