20.04.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் படிந்த வெண் கரும் முகில்களுடன் கானப்படும். இன்று வெப்பம் 36 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று ஏதாவது ஒரு இடத்தில் தூறல் மழை பெய்துவிட்டுப்போகலாம் இது தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடத்திலோ அல்லது பரவலாகவோ மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை இன்நிலை நாளையும் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ள்து
வைகறை - 6.56
அந்தி - 7.18
சநதிரன் 15ம் இடம் (பருவம்)
தமிழீழத்தில்
மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ இன்றும் நாளையும் வெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
புத்தள மாவட்டத்தில் மீருதுவான மழைக்குட்பட்ட மழை ஒர் இரு இடங்களில் பெய்யலாம்.
19.04.2008 அன்று பதிவாகியது.
29.62 இஞ்செஸ் அமுக்கம்
95 வீதம் ஈரப்பதன்
36 பாகை செல்சியஸ் வெப்பம்
18 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.49 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
45 வீதம் ஈரப்தன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment