22.04.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் இருப்பதுடன் பிற்பகல் தெற்று, கிழக்கு, மேற்கு திசையில் கரும் படைமுகிலும் கானப்படும் இன்று மேற்குறிப்பிட்ட திசையில் ஏதாவது ஒரு இடத்தில் தூறிட்டு போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது அனேகமான இடங்களிலோ அல்லது பாரவலாகவோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் 25.04.2008 வரைக்குள் இல்லை. இன்று 35 பாகை செல்சியஸ் வெப்பம் 36 கி.மீ காற்று வரைக்குள் பதிவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
வைகறை 6.55
அந்தி 7.19
சந்திரன் 17ம் இடம்
தமிழீழத்தில்
மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ வெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
21.04.2008 அன்று பதிவாகியது.
29.60 இஞ்செஸ் அமுக்கம்
96 வீதம் ஈரப்பதன்
34 பாகை செல்சியஸ் வெப்பம்
32 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.50 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.48 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
24 பாகை செல்சியஸ் வெப்பம்
55 வீதம் ஈரப்பதன்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment