Saturday, April 5, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

05.04.2008 சனிக்கிழமை.
இன்று முற்பகல் சில இடங்களில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் வெண்கரும் படைமுகிலுடன் கானப்படும். முற்பகலின் பின்னர் அனேக இடங்களில் கரும் படைமுகிலுடன் இருக்கக்கூடீய வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 34 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும், காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் தூறல் மழை அல்லதுஅதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.இம் மழை இடியுடன் இருக்காக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை, வவுனியா, மன்னார் மவாடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை ஒரு சில பகுதிகளில் பெய்வற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இன்று பரவலாக பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

04.04.2008 அன்று பதிவாகியுள்ளது.

29.72 இஞ்செஸ் அமுக்கம்
34.2 பாகை செல்சியஸ் வெப்பம்
20.4 கி.மீ காற்றும்
93 விதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.55 அமுக்கம் பிற்பகல்
23.8 பாகை செல்சியஸ் வெப்பம்
60 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: