21.04.2008 திங்கள்கிழமை.
இன்று வானம் முற்பகல் படிந்த வெண் கரும் முகிலுடன் கானப்படும். பிற்பகல் தெற்கு தென்கிழக்கு திசையில் கரும் படைமுகில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனை இடங்களில் தெளிவாகவும் வெண் கரும் படைமுகிலுடனும் கானப்படும் இன்று வெப்பம் 35 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை;
வைகறை - 6.56
அந்தி - 7.18
சந்திரன் 16ம் இடம்.
தமிழீழத்தில்
இன்று மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை
20.04.2008 அன்று பதிவாகியது.
29.64 இஞ்செஸ் அமுக்கம்
93 வீதம் ஈரப்பதன்
35 பாகை செல்சியஸ் வெப்பம்
31 கி.மீ காற்று
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.51 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
47 வீதம் ஈரப்பதன்
25 பாகை செல்சியஸ் வெப்பம்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment