Wednesday, April 30, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

30.04.2008 புதன்கிழமை.
இன்று கருவெண் படைமுகில் நகர்ந்தபடியும் இடைக்கிட மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம்32 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 50 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை.

வைகறை - 6.52
அந்தி - 7.19
சந்திரன் 25ம் இடத்தில் தேய்பிறையாக உள்ளது.

தமிழீழத்தில்
இன்று பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

29.04.2008 அன்று பதிவாகியுள்ளது
29.56 இஞ்செஸ் அமுக்கம்.
91 வீதம் ஈரப்பதன்
32 பாகை செல்சியஸ் வெப்பம்
51 கி.மீ காற்று பதிவாகியுள்ளது.

29.42 இஞ்செஸ் அமுக்கம் முற்பகல்
29.42 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகல்
66 வீதம் ஈரப்பதன்
26 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளது

No comments: