06.04.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று முற்பகல் வானம் கருவெண் படைமுகிலுடன் கானப்படும் முற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடனும் ஒரு சில இடங்களில் கரும் முகில் கூட்டத்துடனும் கானப்படும் வாய்ப்பு உள்ளது.
இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதுடன் நாளை அல்லது நாளை மறுதினத்தின் பின்னர் ஒரு சில பகுதிகளில் அல்லது அனேகமான இடங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழீழத்தில்
மன்னார் மற்றும் புத்தள மாவட்டங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று தமிழீழத்தில் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்புகளும் இல்லை நாளை அல்லது நாளை மறுதினத்தின் பின்னர் அனேக மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
05.04.2008 அன்று பதிவாகியது.
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
95 வீதம் ஈரப்பதனும்
33 பாகை செல்சியஸ் வெப்பம்
31 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.61 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.60 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
50 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சிஸ் வெப்பமும் குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment