29.03.2008 சனிக்கிழமை.
இன்று முற்பகல் வானம் ஒரு சில பகுதியில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும் முற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் அல்லது கரும் முகில்கூட்டத்துடன் அனேக இடத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு இன்று உள்ளது. இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் இன்று தெற்கு தென்கிழக்கு தென்மேற்கு திசையில் ஒரு சில இடங்கில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழையும் இன்றும் நாளையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழீழத்தில்
மன்னார் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை
28.03.2008 அன்று பதிவாகியது.
29.67இஞ்செஸ் அமுக்கமும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதனும்
19 கி.மீ காற்று வடகிழக்கில் இருந்தும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்
29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
49 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்.
0.24 மி.மீ பனி சராசரியாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment