Saturday, March 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

08.03.2008 சனிக்கிழமை
இன்று வானம் வென் கரும் படைமுகிலுடன் கானப்படும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது இன்று ஓர் இரு இடங்களில் தூறிவிட்டுப்போகலாம். இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ தூறல் மழையைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

07.03.2008 அன்று பதிவாகியது.
29.80 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.67 இஞ்செஸ் அமுக்கமும்
58 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
07.03.2008 அன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிட்டது தவறு அனேக இடத்தில் மழை பெய்யவில்லை என்பதனை குளிப்பிடுகின்றேன்.

No comments: