Friday, March 7, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

07.03.2008 வெள்ளிக்கிழமை

இன்று வானம் இடைக்கிட வெயிலும் மப்பும் மந்தமுடனும் இருக்கும் இன்று காற்று 42 கி.மீ வரைக்குள்ளும் வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும். இதன் தாக்கம் பிற்பகலின் பின்னர் அதிகமாக இருக்ககும்.

வன்னியில்
இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும். வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் வன்னி காலநிழலை இருக்க வாய்ப்பு உள்ளது.

06.03.2008 அன்று பதிவாகியது
29.77 இஞசெஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
94 வீதம் ஈரப்பதுமும்
35 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியள்ளது.

29.65 இஞ்செஸ் அமுக்கமும்
66 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியதுடன்

6 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
82.8 மி.மீ மழை சராசரியாக வன்னியிலும் பதிவாகியுள்ளது.

No comments: