17.03.2008 திங்கட்கிழமை
இன்று வானம் வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் மப்புடனும் இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ் மழை தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்ய வாய்ப்பு இல்லை.
வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.
17.03.2008 அன்று பதிவாகியது
29.72 இஞ்செஸ் அமுக்கமும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
21 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.58 இஞ்செஸ் அமுக்கமும்
78 வீதம் ஈரப்பமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
பாரதிபுரத்தில் 5.28 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பெய்த மழையின் சராசரி 11.04 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment