Monday, March 10, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

10.03.2008 திங்கட்கிழமை

இன்று வானம் மந்தமுடனும் மப்பும் மந்த வெயிலுமாக இருக்கும். இன்று காற்றும் 37 கி.மீ வரைக்குள்ளும் வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்கும்.வாய்ப்பு உள்ளது.
இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் தூறல் மழை ஒரு சில இடத்திலும். அதைவிட சற்று அதிக மழை ஒரு சில இடத்திலும்.பெய்யும் ஒர் இரு இடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளைமறுதினம் குறைய வாய்ப்பு உள்ளது. பாரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

வன்னியில்
ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஏனைய இடத்தில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.

தமிழீழத்திலும்
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் மிருதுவான அல்லது தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்யும்

09.03.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
53 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

அதிகாலை தொடற்கம் 11.53 காலை வரை பாரதிபுரத்தில் 2.6 மி.மீ மழையும் வன்னியில் சராசரியாக பெய்த மழை 4.32 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

No comments: