Tuesday, March 4, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

04.03.2008 செவ்வாய்க்கிழமை

இன்று வானம் முற்பகல் ஒரு சில இடத்தில் தெளிவாக இருப்பதுடன் ஏனைய இடங்களில் கரு வெண் படைமுகிலுடன் இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சிஸ் வரையும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கன வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

தமிழீழத்தில்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

03.03.2008 அன்று பதிவாகியது.
29.77 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
58 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: