Sunday, March 9, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

09.03.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று வானம் மப்பும் மந்தமுடனும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று முற்பகல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. பிற்பகலின் பின்னர் அல்லது நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வன்னியிலும்
இன்று அல்லது நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது

தமிழீழத்தில்
அனைத்து மாவட்டங்களிளும் மப்பும் மந்தமுடனும் இருக்க வாய்ப்பு உள்ளது அனேக இடத்தில் இன்று அல்லது நானளை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

08.03.2008 பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
53 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் வன்னியில் சராசரியாக பதிவாகியுள்ளது.

No comments: