Wednesday, March 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை.

26.03.2008 புதன்கிழமை
இன்று வானம் மந்தமான தன்மையுடன் கானப்படும்.இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும. காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது.

தமிழீழத்தில்
மட்டக்கழப்பு,அம்பாறை,திருகோணமழை மாவட்டங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை ஒரு சில பகுதிகளில் அல்லது இடங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஏனைய மவாட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை .பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை நாளை அல்லது நாளை மறுதினத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

25.03.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதனும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
0.24 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது.

No comments: