18.03.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று முற்பகல் வானம் கரும் படைமுகிலுடன் அனேக இடத்தில் இருப்பதுடன் வெயிலும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிற்பகலின் பின்னர் மந்தமுடனும் மப்பாகவும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் கனமழையாகவும் ஏனைய இடங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழையாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
வன்னியில்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.
தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் கனமழையும் ஏனைய இடங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாளை சற்று குறைந்து கானமழை இல்லாமல் அங்காங்கே பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
17.03.2008 அன்று பதிவாகியது.
29.74 இஞசெஸ் அமுக்கமும்
29.3 பாகை செலிசியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
54.7 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.
29.58 இஞ்செஸ் அமுக்கமும்
25 பாகை செல்சியஸ் வெப்பமும்
76 வீதம்ஈரப்பதமும் பதிவாகியுள்ளது.
குறைவாக
இன்று பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையிவீழ்ச்சியின் சராசரி கணிப்பீடு 274.3 மி.மீ ஆக உள்ளது.
குறிப்பு!
17.03.2008 இயற்கையில் ஏற்பட்ட சடுதியான மாற்ரம் காரணமாக கணிப்பில் சிறு தவறு ஏற்பட்டு உள்ளது பரவலாக மழை பெய்யாது எனபது தவறு பரவலாக மழை பெய்தது. காற்றும் 37 கி.மீ ருக்கு உட்பட்டு இருக்கும் என்று குறிப்பிட்டதும் தவறு 54.7 கி.மீ வீசியது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment