Wednesday, March 5, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

05.03.2008 புதன்கிழமை
இன்று வானம் இடைக்கிட சின்ன மந்தமுடனும் வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது கிளிநொச்சியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது. வன்னியில் ஒர் இரு இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்களப்பு திருமழை மாவட்டங்கள்ளில் மந்தமும் மப்பும் இடைக்கிட வெயிலும் இருக்கும். ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

04.03.2008 அன்று பதிவாகியது.

29.74 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
94 வீதம் ஈரப்பதமும்
29 கி.மீ காற்று வடகிழக்கு திசையில் இருகந்தும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.63 இஞ்செஸ் அமுக்கமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
66 வீதம் ஈரப்பதமுமு;
குறைவாக பதிவாகியுள்ளது
024 மி.மீ பனியும் சராசரியாக பதிவாகியுள்ளது.

No comments: