Wednesday, March 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.03.2008 புதன்கிழமை.

இன்று முற்பகல் வானம் கரு வெண் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலும் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்க வாய்ப்ப உள்ளது. பிற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் ஒரு சில பகுதியிலும். கரும் முகில் கூட்டம் ஒரு சில பகுதியிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில இடத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்கக்கூடும். இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்யும் வாய்ப்பு அனெகமாக இல்லை.

வன்னியில்
ஓர் இரு இடத்தில் தூறல் மழையை விட சற்று அதி மழை அல்லது மிருதுவான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை வவுனிய மன்னார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிகமை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. இன்று கனமழையோ அல்லது மிதமான மழையோ பெய்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் மிகக் குறைவாக உள்ளதுடன் இன்நிலை நாளையும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் வன்னி காலநிலை தொடரும் இவ் கால நிலையானது நாளையும் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

18.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
34 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.50 இஞ்செஸ் அமுக்கமும்
62 வீதம் ஈரப்பமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதிபுரத்தில் பெய்த மழை 7.92 மி.மீ ஆகவும்
பாரதிபுரதிதில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி மழை வீழ்ச்சி 38.64 மி.மீ அகவும் உள்ளது.

No comments: