06.03.2008 வியாழக்கிழமை
இன்று வானம் இடைக்கிட மப்பும் மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருப்பதுடன் இடைக்கிட வெயிலும் இருக்கும்.இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 40 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில இடங்களில் தூறல்மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பும் இல்லை.
வன்னியில்
இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
தமிழீழத்தில்.
அம்பாறை மட்டக்கழப்பு திருமலை மாவட்டங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை ஒரு சில இடங்களிலும் மிருது வான அல்லது கன மழை ஒர் இரு இடங்களிலும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது
05.03.2008 அன்று பதிவாகியது.
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
46 கி.மீ காற்றும்
91 வீதம் ஈரப்பதமும் கூடுதலாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment