15.03.2008 சனிக்கிழமை
இன்று வானம் மந்தமுடனும் மந்த வெயிலும் இடைக்கிட மப்புமாக இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பததுடன். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று பிற்கலின் பின்னர் ஒரு சில பகுதியில் மழை பெய்வதறகான வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் தூறல் மழை ஏனைய ஓர் இரு இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது மிருது வான மழையாக இருக்கு வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக பெரும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.
தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்கழப்பு திருமலை மாவட்டங்களில் மிதாமான அல்லது மிருது வான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன் மன்னாரிலும் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் வன்னி காலநிலை இருக்க வாய்ப்பு உள்ளது
14.03.2008 அன்று பதிவாகியது.
29.75 இஞசெஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடள்
29.58 இஞசெஸ் அமக்கமும்
64 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது
பாரதிபரத்தில் 4.08 மி.மீ மழையும்
பாரதிபரத்தில் மழை பெய்த நேரம் பெய்த மழையில் சராசரி மழை வீழ்ச்சி 24.48 மி.மீ ஆகா பதிவாகியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment