24.03.2008 திங்கட்கிழமை.
இன்று வானம் மப்புடனும் இடைக்கிட மந்தமுடனும் மந்த வெயிலும் இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது ஒரு சில பகுதிகளில் மிதமா அல்லது கனமழையாக இருக்கும். ஏனைய ஒரு சில இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை இருக்கும்.நாளையும்
சற்று குறைந்த நிலையில் இடியுடன் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தமிழீழத்தில்
யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா மாவட்டங்களிலும் அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும். நளை சற்று குறைந்த நிலையில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் நாட்டில்
சென்னையில் மிதமான அல்லது கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இதில் மன்டபம் தொடக்கம் தூத்துக்குடி வரை கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் நளை சற்று குறையக்கூடி வாய்ப்பும் உள்ளது.
24.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதனும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
32 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்
29.54 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.
பாரதிபுரத்தில் 10.8 மி.மீ மழையும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பரவலாக பதிவான சராசரி மழை வீழ்ச்சி 115.2 மி.மீ ஆக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment