Monday, March 31, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

31.03.2008 திங்கள்கிழமை

இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடனும் வெயிலுமாக இருக்கும். முற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதியில் கரும் முகில் கூட்டத்துடன் ஒரு சில பகுதியில் கானப்படுவதுடன் மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும் ஒரு சில பகுதில் மப்பாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்கள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முற்பகலின் பின்னர் வடகிழக்கு தொடற்கம் தென் கிழக்கு வரையான திசையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. 30.03.2008 அன்று பெய்த மழை போலவே இடியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ( எமது நிலையத்தை மையமாக வைத்தே திசை கணிக்கப்படுகின்றது.) இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழையும் இன்றும் நளையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்

கிளிநொச்சி மாவட்ட காலநிலை அனே மாவட்டத்தில் இன்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்வற்கான வாய்ப்புகள் இல்லை பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இல்லை.

தமிழ் நாட்டில்
கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மிதமான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்கும்.

30.03.2008 அன்று பதிவாகியது.
20.70 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
93 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதடன்

29.69 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
23 பாகை செல்சியஸ் வெபமபமும்
61 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதவாகியுள்ளது.

Sunday, March 30, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

30.03.2008 ஞாயிற்றுக்கிழமை.
இன்று வானம் முற்பகல் வெண் படைமுகில் அல்லது வெண்கரும் படைமுகிலுடனும் ஒரு சில இடங்களில் தெளிவாகவும் இருக்கும் முற்பகலின் பின்னர் அனேக இடங்களில் கரும் படைமுகிலும் ஒரு சில இடங்களில் கரும் முகில் கூட்டமாக இருப்பததுடன் இன்று வெப்பம் 33 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. முற்பகலின் பின்னர் தெற்கு, தென் மேற்று, தென் கிழக்கு திசையில் ஓர் இரு இடங்களில் தூறி விட்டு அல்லது அதைவிட சற்று அதிகமாக மழை பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழையும் இரண்டு தினங்களுக்கு பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்

அம்பாறையில் சிறி லங்கா எல்லையோரப்பகுதிகளில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் மன்னாரிலும் புத்தள எல்லைப்பகுதியில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை இடியுடன் பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

29.03.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.60 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.55 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
47 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளத

0.24 மி மீ பனி சராசரியக பதிவாகியுளடளது.

Saturday, March 29, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

29.03.2008 சனிக்கிழமை.
இன்று முற்பகல் வானம் ஒரு சில பகுதியில் தெளிவாகவும் ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும் முற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் அல்லது கரும் முகில்கூட்டத்துடன் அனேக இடத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு இன்று உள்ளது. இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் இன்று தெற்கு தென்கிழக்கு தென்மேற்கு திசையில் ஒரு சில இடங்கில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. பெரும் தொடர் மழையும் இன்றும் நாளையும் பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழீழத்தில்
மன்னார் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை

28.03.2008 அன்று பதிவாகியது.
29.67இஞ்செஸ் அமுக்கமும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதனும்
19 கி.மீ காற்று வடகிழக்கில் இருந்தும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.56 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.54 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
49 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்.
0.24 மி.மீ பனி சராசரியாக பதிவாகியுள்ளது.

Friday, March 28, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

28.03.2008 வெள்ளிக்கிழமை.

இன்று வானம் முற்பகல் ஒரு சில பகுதிகளில் தெளிவாகவும். ஏனைய இடங்களில் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படும். முற்பகலின் பின்னர் கருவெண் படைமுகிலுடன் ஒரு சில இடங்களிலும் கரும் படைமுகில் அல்லது கரும் முகில்கூட்டத்துடன் ஏனைய ஒரு சில பகுதிகளில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குளும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று தெற்கு,தென்கிழக்கு,தென்மேற்று பகுதியில் ஒர் இரு இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. பெரும் தொடர் மழையும் பெய்யக்கூடிய வாய்ப்பும் இன்று இல்லை

தமிழீழத்தில்
அனேகமான மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது அம்பாறை, மன்னார் மாவட்டங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

27.03.2008 அன்று பதிவாகியது.
29.69 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதனும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்று வடகிழக்கில் இருந்தும்
கூடுதலாக பதிவாகியுதுடன்

29.59 இஞ்செஸ் அமுக்கம் முற்பகலும்
29.53 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
55 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Thursday, March 27, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.


27.03.2008 வியாழக்கிழமை.


இன்று வானம் முற்பகல் கருவெண் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். பிற்ககல் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதிகளில் கரும் முகில் கூட்டத்துடனும் கானப்படும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும், காற்று 36 கி.மீ வரைக்குள்ளும், இருப்பதறக்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று முற்பகலின் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. இம் மழையானது இடியுடன் பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன். இன்று பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் அல்லது இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்புக்கள் உள்ளது. பெரும் தொடர் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் அல்லது ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்றும் நாளையும் பரவலாக பெரும் மழை பெய்வற்கான வாய்ப்புகள் இல்லை.

26.03.2008 அன்று பதிவாகாகியுள்ளது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.62 இஞ்செஸ் அமுக்கம் முற்பலும்
29.56 இஞ்செஸ் அமுக்கம் பிற்பகலும்
60 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியது.

7.2 மி.மீ மழை பாரதிபுரத்திலும்.
பாரதி புரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி 11.04 மி.மீ ஆகா உள்ளது.


குறிப்பு!
26.03.2008 அன்று கணிப்பிட்ட வானிலை அறிக்கை தவறுதலாக கணிக்கப்பட்டு விட்டது என்பதனை தெரிவித்து கொள்வதுடன் இவ்வாற தவறுகள் வரும் நாட்களில் தவிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Wednesday, March 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை.

26.03.2008 புதன்கிழமை
இன்று வானம் மந்தமான தன்மையுடன் கானப்படும்.இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும. காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது.

தமிழீழத்தில்
மட்டக்கழப்பு,அம்பாறை,திருகோணமழை மாவட்டங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை ஒரு சில பகுதிகளில் அல்லது இடங்களில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஏனைய மவாட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பெரும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை .பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை நாளை அல்லது நாளை மறுதினத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

25.03.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதனும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
56 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்
0.24 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது.

Tuesday, March 25, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

25.03.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் முற்பல் கரும் படைமுகிலுடனும் வெயிலுமாக இருக்க வாய்ப்பு உள்ளதுடன். பிற்பகல் ஒரு சில இடத்தில் தெளிவாகவும் கரும் முகிலுடனும் கானப்படும் இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும்.. காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இன்று ஒர் இரு இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்துட்டு போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை,மட்டக்களப்பு தவிர்ந்த ஏயைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அம்பாறைக்கு நேராக உள்ள கடலில் 200 கி.மீ தொலைவில் மையம் கொண்டு உள்ள தாள்வு நிலை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசுவதால் அதே இடத்தில் உள்ளது.காற்று மாறுமாயின் அம்பாறை மட்டக்களப்பு திருமை மாவட்டங்களில் நாளை அல்லது நாளை மறுதினம் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழ் நாட்டில்
சென்னையில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

24.03.2008 அன்று பதிவாகியது.
29.76 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதனும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
27 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.59 இஞ்செஸ் அமுக்கமும்
71 வீதம் ஈரப்பதனும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

24.03.2008 முற்பகல் பாரதிபரத்தில் பெய்த மழை 12.24 மி.மீ ஆகவும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவாகிய மழையின் சராசரி 70.56 மி.மீ ஆகவும் பதிவாகியுள்ளது.

Monday, March 24, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை

24.03.2008 திங்கட்கிழமை.
இன்று வானம் மப்புடனும் இடைக்கிட மந்தமுடனும் மந்த வெயிலும் இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது ஒரு சில பகுதிகளில் மிதமா அல்லது கனமழையாக இருக்கும். ஏனைய ஒரு சில இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை இருக்கும்.நாளையும்
சற்று குறைந்த நிலையில் இடியுடன் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்
யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா மாவட்டங்களிலும் அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும். நளை சற்று குறைந்த நிலையில் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் நாட்டில்

சென்னையில் மிதமான அல்லது கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இதில் மன்டபம் தொடக்கம் தூத்துக்குடி வரை கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன் நளை சற்று குறையக்கூடி வாய்ப்பும் உள்ளது.

24.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதனும்
33 பாகை செல்சியஸ் வெப்பமும்
32 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.54 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதிபுரத்தில் 10.8 மி.மீ மழையும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பரவலாக பதிவான சராசரி மழை வீழ்ச்சி 115.2 மி.மீ ஆக உள்ளது.

Sunday, March 23, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை
இன்று வானம் மந்தமுடனும் இடைக்கிட மப்பும் மந்த வெயிலுடனும் இருக்கும். வெப்பம்.31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும்.வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை ஒரு சில இடத்தில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழை மிருதுவான மழைக்கு உட்பட்டு இருக்கும். தெற்கு தென் மேற்று தென் கிழக்கு பக்கம் அதிகமாக இருக்கும்.

தமிழீழத்தில்.
மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் ஏனைய ஒரு சில இடத்தில். மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலையைவிட சற்று குறைந்த காலநிலை இருக்கும். இன்று பரவலாக கனமழையோ தொடர் மழையோ பெய்யும் வாய்ப்பு இல்லை.

தமிழ் நாட்டில்
இராமநாதபுரம்,தூத்துக்குடி,கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஒர் இரு பகுதியில் கனமழையும் ஏயை இடத்தில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் இவ் மழை நாளை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

22.03.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதனும்.
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
19 கி.மீ காற்று மேற்கில் இருந்தும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.51 இஞ்செஸ் அமுக்கமும்
64 வீதம் ஈரப்பதனும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
22.03.2008 அன்று குறிப்பிட்ட படி குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட மழை இடியுடன் பெய்தது என்பதனை உறிதிப்படுத்துகின்றேன்.

Saturday, March 22, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

22.03.2008 சநிக்கிழமை.
இன்று முற்பகல் வானம் வெண் கரும் படைமுகிலுடன் வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும்.கரும் முகில் கூட்டம்.ஒரு சில பகுதியிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 31 பாகை செல்சிஸ் வரைக்குள்ளும் காற்று 37 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 21.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவான மழையாக இருக்கும். இவ் மழைக்கான முகில் தென் மேற்கு,தெற்கு,தென் கிழக்கு திசையில் அதிகம் இருந்தே உருவாகும் வாய்ப்பும் உள்ளது.


தமிழீழத்தில்
மன்னார்,வவுனியா,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய கனமழையும் .ஏனைய ஒரு சில பகுதியில் மிருதுவான மழை அல்லது தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கும்.பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இன்றும் நாளையும் அனேகமாக இருக்காது.

தமிழ் நாட்டில்
கன்னியாக்குமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களின் கரையோர பகுதியில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதுடன் நளை சற்று குறைந்த நிலையில் மழை இருக்கும்.

21.03.2008 அன்று பதிவாகியது.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
35 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதனும்
கூடுதலாக பதிவாகியதுடன்.

29.52 இஞ்செஸ் அமுக்கமும்
62 வீதம் ஈரப்பதனும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

7.44 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் பதிவாகியதுடன்.
பாரதி புரத்தில் மழை பெய்யும் போது பெய்த மழைவீழ்ச்சின் சராசரி 62.64 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Friday, March 21, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

21.03.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானம் கருவெண் படைமுகிலுடன் வெயிலுடனும் இடைக்கிட மந்தமும் மந்த வெய்யிலும் இருக்கும் பிற்பகலின் பின்னர் கரும்படைமுகிலுடனும் கரும்மேகக்கூட்டங்களுடனும் இருக்கும். இன்று வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 45 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதிகளில் அல்லது பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழை தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது இடியுடன் கூடிய மிருதுவான மழை யாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. 20.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

வன்னியிலும்
ஒரு சில பகுதியில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும் வாய்ப்பு உள்ளது..

தமிழீழத்தில்
வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இன்நிலை சற்று குறைந்த நிலையில் நாளை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் நாட்டில்
இன்று அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் இன் நிலை நாளையும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது கனமழை யாகவும் அனேக இடத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

20.03.2008 அன்று பதிவாகியது.
29.65 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
43 கி.மீ காற்றும்.
97 வீதம் ஈரப்பதனனும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.48 இஞ்செஸ் அமுக்கமும்.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்.
60 வீதம் ஈரப்பதனும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

18.24 மி.மீ மழை பாரதிபுரத்திலும்.
பாரதிபுரத்தில் மழை பெய்யும் பொழுது பதிவான மழையின் சராசரி 138.24 மி.மீ ஆக உள்ளது.

Thursday, March 20, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

20.03.2008 வியாழக்கிழமை.
இன்று வானம் முற்பகல் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலும் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்கும். பிற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் ஒரு சில இடததிலும் கரும் முகில் கூட்டம் ஒரு சில இடத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது இன்று ஒரு சில பகுதி அல்லது இடத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது பிற்பகலின் பின்னர் இருக்கும். தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்யலாம் அல்லது இடியுடன் கூடிய மிருதுவான மழையாக இருக்கலாம். இன்று பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்வதற்கான வாய்ப்புகளும் அனேகமாக இல்லை. இன்று பெய்யக்கூடிய மழை தெற்று அல்லது தென் மேற்கு அல்லது தென் கிழக்கு பக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 19.03.2008 பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும்.

வன்னியில்.
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்

மன்னார் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது ஏனைய இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை இருக்காலக்கூடும் இவ் மழையானது 19.03.2008 அன்று பெய்த மழையை விட சற்று குறைவாக இருக்கும் வவுனியா அம்பாறை மாவட்டங்களில். ஓர் இரு இடங்களில் இடியுடன் கூடீய மிருதுவான மழை அல்லது அதைவிட குறைவான மழை பெய்யக்குடிய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட கால நிலை தொடரும் வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. இன்நிலை நாளை சற்று குறைந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது.

19.03.2008 அன்று பதிவாகியது.
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
32 பாகை செல்சியஸ் பெவ்வமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.48 இஞ்செஸ் அமுக்கமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
83 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியதுடன்

17.52 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி 185.4 மி.மீ ஆகவும் பதிவாகியுள்ளது.

Wednesday, March 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.03.2008 புதன்கிழமை.

இன்று முற்பகல் வானம் கரு வெண் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலும் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்க வாய்ப்ப உள்ளது. பிற்பகலின் பின்னர் கரும் படைமுகிலுடன் ஒரு சில பகுதியிலும். கரும் முகில் கூட்டம் ஒரு சில பகுதியிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில இடத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்கக்கூடும். இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. மிதமான மழையோ அல்லது கனமழையோ பெய்யும் வாய்ப்பு அனெகமாக இல்லை.

வன்னியில்
ஓர் இரு இடத்தில் தூறல் மழையை விட சற்று அதி மழை அல்லது மிருதுவான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழீழத்தில்
அம்பாறை வவுனிய மன்னார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிகமை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. இன்று கனமழையோ அல்லது மிதமான மழையோ பெய்வதற்கான வாய்ப்பு அனேகமாக இல்லை பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும் மிகக் குறைவாக உள்ளதுடன் இன்நிலை நாளையும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் வன்னி காலநிலை தொடரும் இவ் கால நிலையானது நாளையும் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

18.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
34 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியதுடன்

29.50 இஞ்செஸ் அமுக்கமும்
62 வீதம் ஈரப்பமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதிபுரத்தில் பெய்த மழை 7.92 மி.மீ ஆகவும்
பாரதிபுரதிதில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி மழை வீழ்ச்சி 38.64 மி.மீ அகவும் உள்ளது.

Tuesday, March 18, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

18.03.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று முற்பகல் வானம் கரும் படைமுகிலுடன் அனேக இடத்தில் இருப்பதுடன் வெயிலும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிற்பகலின் பின்னர் மந்தமுடனும் மப்பாகவும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 40 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் கனமழையாகவும் ஏனைய இடங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழையாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

வன்னியில்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் கனமழையும் ஏனைய இடங்களில் மிதமான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது.நாளை சற்று குறைந்து கானமழை இல்லாமல் அங்காங்கே பெய்து விட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

17.03.2008 அன்று பதிவாகியது.
29.74 இஞசெஸ் அமுக்கமும்
29.3 பாகை செலிசியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
54.7 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

29.58 இஞ்செஸ் அமுக்கமும்
25 பாகை செல்சியஸ் வெப்பமும்
76 வீதம்ஈரப்பதமும் பதிவாகியுள்ளது.
குறைவாக

இன்று பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையிவீழ்ச்சியின் சராசரி கணிப்பீடு 274.3 மி.மீ ஆக உள்ளது.

குறிப்பு!

17.03.2008 இயற்கையில் ஏற்பட்ட சடுதியான மாற்ரம் காரணமாக கணிப்பில் சிறு தவறு ஏற்பட்டு உள்ளது பரவலாக மழை பெய்யாது எனபது தவறு பரவலாக மழை பெய்தது. காற்றும் 37 கி.மீ ருக்கு உட்பட்டு இருக்கும் என்று குறிப்பிட்டதும் தவறு 54.7 கி.மீ வீசியது.

Monday, March 17, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

17.03.2008 திங்கட்கிழமை

இன்று வானம் வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் மப்புடனும் இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ் மழை தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்ய வாய்ப்பு இல்லை.

வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

17.03.2008 அன்று பதிவாகியது
29.72 இஞ்செஸ் அமுக்கமும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
21 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.58 இஞ்செஸ் அமுக்கமும்
78 வீதம் ஈரப்பமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதிபுரத்தில் 5.28 மி.மீ மழையும் பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பெய்த மழையின் சராசரி 11.04 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Sunday, March 16, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

16.03.2008 ஞாயிற்றுக்கிழமை.

இன்று வானம் மப்புடன் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்றும் 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய இடங்களில மிருதுவான மற்றும் மிதமான மழை பெய்யும். இவ் மழையானது நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

வன்னியில்
பரவலாக மழை பெய்யும்

தமிழீழத்தில்
பரவலாக மழை பெய்யும் மட்டக்களப்பு,அம்பாறை,திருமலை,மன்னார் ,வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவ் மழையானது இலங்கை முழுவதும் பெய்வதுடன் தமிழ் நாட்டில் அனேகமாக இடங்களில் பெய்யும்

15.03.2008 அன்று பதிவாகியது.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.56 இஞ்செஸ் அமுக்கமும்
59 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பம்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்.

29.88 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளதுடன்
பாரதிபுரத்தில் மழை பெய்யும் போது பதிவான மழையின் சராசரி அளவு 150.24 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Saturday, March 15, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநில

15.03.2008 சனிக்கிழமை

இன்று வானம் மந்தமுடனும் மந்த வெயிலும் இடைக்கிட மப்புமாக இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பததுடன். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று பிற்கலின் பின்னர் ஒரு சில பகுதியில் மழை பெய்வதறகான வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் தூறல் மழை ஏனைய ஓர் இரு இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிகமழை அல்லது மிருது வான மழையாக இருக்கு வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக பெரும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்கழப்பு திருமலை மாவட்டங்களில் மிதாமான அல்லது மிருது வான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன் மன்னாரிலும் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் வன்னி காலநிலை இருக்க வாய்ப்பு உள்ளது

14.03.2008 அன்று பதிவாகியது.

29.75 இஞசெஸ் அமுக்கமும்
97 வீதம் ஈரப்பதமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடள்

29.58 இஞசெஸ் அமக்கமும்
64 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

பாரதிபரத்தில் 4.08 மி.மீ மழையும்
பாரதிபரத்தில் மழை பெய்த நேரம் பெய்த மழையில் சராசரி மழை வீழ்ச்சி 24.48 மி.மீ ஆகா பதிவாகியுள்ளது

Friday, March 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

14.03.2008 வெள்ளிக்கிழமை.

இன்று வானம் முற்பகல் அதிக இடத்தில் தெளிவாக இருப்பதுடன் பிற்பகல் கரும் படைமுகிலுடனும் ஒரு சில பகுதிகளில் கரும் முகில் கூட்டத்துடனும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ் மழை ஒர் இரு இடங்களில் மிருதுவான இடியுடன் கூடிய மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனைய ஒரு சில இடங்களில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழையாக இருக்கும. இன்னிலை இரு தினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

வன்னியில்

அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஏனைய ஒரு சில இடங்களில் மிருது வான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
கடந்த தினங்கள் பெய்து வந்த மழை சற்று குறைந்து இரு தினங்களுக்கு இருக்க வாய்ப்பு உள்ளது இவ் மழை 18ம் திகதிக்கு பின்னர் பலமடைந்து பரவலாக கனமழையாக பெய்யக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்றும் நாளையும் பரவலாக பெரும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

14.03.2008 அன்று பதிவாகியது

29.73 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதிபுரத்தில் 14.16 மி.மீ மழையும்.
பாரதிபரத்தில் மழை பெய்த போது பெய்த மழையின் சராசரி மழை வீழ்ச்சி 94.08 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Thursday, March 13, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.02.2008 வியாழக்கிழமை

இன்று வானம் இடைக்கிட மப்பும் மந்தமுமாக இருப்பதுடன் வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில பகுதியில் மழை பெய்யும். இவ் மழை தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழையாக இருக்கும். ஒர் இரு இடங்களில் தாழ்வான மற்றும் குளிர்ச்சியான இடங்களில் மிருதுவான மழை பெய்துவிட்டுப்போகும்.இவ் மழை பிற்பகல் 3 மணியின் பின்னர் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று பரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

வன்னியில்

அனேகமான இடங்களில் மழை பெய்யும் இவ் மழை மிருது வான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஓர் இரு இடங்களில் கனமழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்

வன்னி காலநிலை இருக்க வாய்ப்பு உள்ளது.

12.03.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
72 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதி புரத்தில் 7.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

குறிப்பு
12.03.2008 அன்று குறிப்பிட்ட படி கிளிநொச்சி நகரப்பகுதி உட்பட அனேக இடத்தில் குறிப்பிட்ட மழை பெய்தது.

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை.

13.02.2008 வியாழக்கிழமை

இன்று வானம் இடைக்கிட மப்பும் மந்தமுமாக இருப்பதுடன் வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில பகுதியில் மழை பெய்யும். இவ் மழை தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழையாக இருக்கும். ஒர் இரு இடங்களில் தாழ்வான மற்றும் குளிர்ச்சியான இடங்களில் மிருதுவான மழை பெய்துவிட்டுப்போகும்.இவ் மழை பிற்பகல் 3 மணியின் பின்னர் இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று பரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

வன்னியில்

அனேகமான இடங்களில் மழை பெய்யும் இவ் மழை மிருது வான மழைக்கு உட்பட்ட மழையாக இருக்கும் வாய்ப்பு உள்ளது பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஓர் இரு இடங்களில் கனமழை பெய்துவிட்டுப்போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்

வன்னி காலநிலை இருக்க வாய்ப்பு உள்ளது.

12.03.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
72 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

பாரதி புரத்தில் 7.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

குறிப்பு
12.03.2008 அன்று குறிப்பிட்ட படி கிளிநொச்சி நகரப்பகுதி உட்பட அனேக இடத்தில் குறிப்பிட்ட மழை பெய்தது.

Wednesday, March 12, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

12.03.2008 புதன்கிழமை.
இன்று வானம் வெயிலும் இடைக்கிட மப்பும் மந்தமாகவும் இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 35 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேகமான இடத்தில் மழை பெய்யும். இவ்மழை முற்பகலும் பிற்பகல் 4 மணியின் பின்னரும் பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று பெரும் மழை தொடந்து பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வன்னியில்

அனேகமான இடங்களில் மழை பெய்யும். காரையோர பிரதேசங்களில் அதிக மழை பெய்யும் இவ் மழை மிதமான மழைக்கு உட்பட்டதாக இருக்கும்.

தமிழீழத்தில்.
வடகிழக்கு கரையோர மாவட்டங்களிலும் அனேக இடத்தில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

11.03.2008 அன்று பதிவாகியது
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
24 கி.மீ காற்றும்
97 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
79 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியதுடன்.

பாரதிபுரத்தில் 63.12 மி.மீ மழை பதிவாகியுள்ளதுடன்.
வன்னியில் பதிவாகிய மழையின் சராசரி அளவு 79.44 மி.மீ ஆகா பதிவாகியுள்ளது.

Tuesday, March 11, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

11.03.2008 செவ்வாய்க்கிழமை.

இன்று அனேகமாக மப்புடன் இருக்கும். இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 38 கி.மீ வரைக்குள்ளும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று பரவலாக மழைபெய்யும் வாய்ப்பு உள்ளது.இவ் மழை ஒரு சில இடங்களில் கனமழையும் ஏனைய இடங்களில் மிதமான மற்றும் மிருதுவான மழையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

வன்னியில்
இன்று அனேகமான இடங்களில் அல்லது பரவலாக மழை பெய்யும் இவ் மழை கிளிநொச்சி மாவட்ட காலநிலை போல இருக்க வாய்ப்பு உள்ளது.

தமிமீழத்தில்.
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் மழை பெய்யும் யாழ்ப்பாணத்தில் கனமழையாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை சற்று குறைந்த நிலையில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

10.03.2008 அன்று பதிவாகியுள்ளது.
29.73 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
37 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.57 இஞ்செஸ் அமுக்கமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
67 வீதம் ஈரப்பதமும் கூறைவாக பதிவாகியதுடன்

பாரதிபுரத்தில் 42.24 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வன்னியில் பெய்த சராசரி மழை வீழ்ச்சி 141.12 மி.மீ பதிவாகியுள்ளது.

Monday, March 10, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

10.03.2008 திங்கட்கிழமை

இன்று வானம் மந்தமுடனும் மப்பும் மந்த வெயிலுமாக இருக்கும். இன்று காற்றும் 37 கி.மீ வரைக்குள்ளும் வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்கும்.வாய்ப்பு உள்ளது.
இன்று அனேக இடங்களில் மழை பெய்யும் தூறல் மழை ஒரு சில இடத்திலும். அதைவிட சற்று அதிக மழை ஒரு சில இடத்திலும்.பெய்யும் ஒர் இரு இடத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளைமறுதினம் குறைய வாய்ப்பு உள்ளது. பாரவலாக பெரும் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை.

வன்னியில்
ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஏனைய இடத்தில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடரும்.

தமிழீழத்திலும்
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் மிருதுவான அல்லது தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்யும்

09.03.2008 அன்று பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
53 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

அதிகாலை தொடற்கம் 11.53 காலை வரை பாரதிபுரத்தில் 2.6 மி.மீ மழையும் வன்னியில் சராசரியாக பெய்த மழை 4.32 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Sunday, March 9, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

09.03.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று வானம் மப்பும் மந்தமுடனும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று முற்பகல் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. பிற்பகலின் பின்னர் அல்லது நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வன்னியிலும்
இன்று அல்லது நாளை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது

தமிழீழத்தில்
அனைத்து மாவட்டங்களிளும் மப்பும் மந்தமுடனும் இருக்க வாய்ப்பு உள்ளது அனேக இடத்தில் இன்று அல்லது நானளை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

08.03.2008 பதிவாகியது
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
31 கி.மீ காற்றும்
96 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
53 வீதம் ஈரப்பதமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் வன்னியில் சராசரியாக பதிவாகியுள்ளது.

Saturday, March 8, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

08.03.2008 சனிக்கிழமை
இன்று வானம் வென் கரும் படைமுகிலுடன் கானப்படும் இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது இன்று ஓர் இரு இடங்களில் தூறிவிட்டுப்போகலாம். இன்று அனேக இடங்களிலோ அல்லது பரவலாகவோ தூறல் மழையைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

வன்னியிலும்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிகமழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

07.03.2008 அன்று பதிவாகியது.
29.80 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.67 இஞ்செஸ் அமுக்கமும்
58 வீதம் ஈரப்பதமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

குறிப்பு!
07.03.2008 அன்று அனேக இடங்களில் மழை பெய்யும் என்று குறிப்பிட்டது தவறு அனேக இடத்தில் மழை பெய்யவில்லை என்பதனை குளிப்பிடுகின்றேன்.

Friday, March 7, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

07.03.2008 வெள்ளிக்கிழமை

இன்று வானம் இடைக்கிட வெயிலும் மப்பும் மந்தமுடனும் இருக்கும் இன்று காற்று 42 கி.மீ வரைக்குள்ளும் வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும். இதன் தாக்கம் பிற்பகலின் பின்னர் அதிகமாக இருக்ககும்.

வன்னியில்
இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்யும். வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
வடகிழக்கு கரையோர மாவட்டங்களில் வன்னி காலநிழலை இருக்க வாய்ப்பு உள்ளது.

06.03.2008 அன்று பதிவாகியது
29.77 இஞசெஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
94 வீதம் ஈரப்பதுமும்
35 கி.மீ காற்றும் கூடுதலாக பதிவாகியள்ளது.

29.65 இஞ்செஸ் அமுக்கமும்
66 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியதுடன்

6 மி.மீ மழை பாரதிபுரத்திலும்
82.8 மி.மீ மழை சராசரியாக வன்னியிலும் பதிவாகியுள்ளது.

Thursday, March 6, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

06.03.2008 வியாழக்கிழமை

இன்று வானம் இடைக்கிட மப்பும் மந்தமுடனும் மந்த வெயிலுமாக இருப்பதுடன் இடைக்கிட வெயிலும் இருக்கும்.இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும் காற்று 40 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் ஒரு சில இடங்களில் தூறல்மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பும் இல்லை.

வன்னியில்
இன்று அனேக இடங்களில் மிருதுவான மழைக்கு உட்பட்ட மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்.
அம்பாறை மட்டக்கழப்பு திருமலை மாவட்டங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை ஒரு சில இடங்களிலும் மிருது வான அல்லது கன மழை ஒர் இரு இடங்களிலும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

05.03.2008 அன்று பதிவாகியது.
29.75 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
46 கி.மீ காற்றும்
91 வீதம் ஈரப்பதமும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

Wednesday, March 5, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

05.03.2008 புதன்கிழமை
இன்று வானம் இடைக்கிட சின்ன மந்தமுடனும் வெயிலுமாக இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள்ளும். காற்று 36 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது கிளிநொச்சியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளது. வன்னியில் ஒர் இரு இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழீழத்தில்
அம்பாறை மட்டக்களப்பு திருமழை மாவட்டங்கள்ளில் மந்தமும் மப்பும் இடைக்கிட வெயிலும் இருக்கும். ஒரு சில இடங்களில் தூறல் மழையைவிட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

04.03.2008 அன்று பதிவாகியது.

29.74 இஞ்செஸ் அமுக்கமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
94 வீதம் ஈரப்பதமும்
29 கி.மீ காற்று வடகிழக்கு திசையில் இருகந்தும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.63 இஞ்செஸ் அமுக்கமும்
22 பாகை செல்சியஸ் வெப்பமும்
66 வீதம் ஈரப்பதமுமு;
குறைவாக பதிவாகியுள்ளது
024 மி.மீ பனியும் சராசரியாக பதிவாகியுள்ளது.

Tuesday, March 4, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

04.03.2008 செவ்வாய்க்கிழமை

இன்று வானம் முற்பகல் ஒரு சில இடத்தில் தெளிவாக இருப்பதுடன் ஏனைய இடங்களில் கரு வெண் படைமுகிலுடன் இருக்கும் இன்று வெப்பம் 31 பாகை செல்சிஸ் வரையும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று மழை பெய்வதற்கன வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

தமிழீழத்தில்
கிளிநொச்சி மாவட்ட காலநிலை தொடர வாய்ப்பு உள்ளது.

03.03.2008 அன்று பதிவாகியது.
29.77 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
58 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Monday, March 3, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

03.03.2008 திங்கட்கிழமை

இன்று முற்பகல் வானம் கரும் படைமுகில் ஒரு சில இடத்திலும் ஏனைய இடத்தில் கருவெண் படைமுகிலுடனும் கானப்படும். பிற்பகலின் பின்னர் கரும் முகில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று இடைக்கிட மந்தமும் வெயிலும் இருக்கும்.இன்று காற்று35 கி.மீ வரைக்குள் இருப்பதுடன் வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் இன்று முற்பகல் ஒர் இரு இடத்தில் தூறிவிட்டுப்போகும். பிற்பகலின் பின்னர் ஒர் இரு இடத்தில் தூறல் மழை அல்லது சற்று அதிக மழை தாழ்வான அல்லது குளிர்ச்சியான இடங்களில் பெய்யக்கூடீய வாய்ப்பு உள்ளது. நாளை அல்லது நாளை மறுதினத்துக்கு பின்னர் அனேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழீழத்தில்
வடக்கு கிழக்கு கரையோர மாவட்டங்களின் சில இடத்தில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது இது நாளை அல்லது நாளை மறுதினம் அதிகமாக பெய்யும் வாய்ப்பு உள்ளது.

02.03.2008 அன்று பதிவாகியது
29.74 இஞ்செஸ் அமுக்கமும்
31 பாகை செல்சியஸ் வெப்பமும்
93 வீதம் ஈரப்பதமும்
31 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.63 இஞ்செஸ் அமுக்கமும்
61 வீதம் ஈரப்பதமும்
24 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

Sunday, March 2, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

02.03.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று முற்பகல் வானம் ஒரு சில இடத்தில் கரும் படைமுகிலும் ஏனைய இடத்தில் கருவெண் படைமுகிலுடனும் கானப்படும் இதேநேரம் இடைக்கிட மந்தமும் வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ்ம் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்க வாய்ப்பு உள்ளது. பிற்பகலின் பின்னர் ஓர் இரு இடத்தில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்பும் இல்லை.

தமிழீழத்தில்
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

01.03.2008 அன்று பதிவாகியது
29.80 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
30 பாகை செல்சியஸ் வெப்பமும்
23 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.60 இஞ்செஸ் அமுக்கமும்
67 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளது

குறிப்பு
01.03.2008 அன்று குறிப்பிட்டபடி நடைபெற்ரது கிளிநொச்சி நகரப்பகுதியிலும் மற்றும் உருத்திரபுரம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை பெய்தது.

Saturday, March 1, 2008

இன்றையை கிளிநொச்சி மாவட்ட காலநிலை

01.03.2008 சனிக்கிழமை
இன்று முற்பகல் வானம் மந்தமுடனும் இடைக்கிட வெயிலுமாக இருக்கும் பிற்பகலின் பின்னர் இடைக்கிட மப்பும் மந்தமும் இருக்கும் இன்று வெப்பம்30 பாகை செல்சியஸ் வரையும் காற்று 35 கி.மீ வரைக்குள்ளும் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பிற்பகலின் பின்னர் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிகமழை ஒரு சில பகுதியில் பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. மிதமான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்யும் வாய்ப்பும் இல்லை.

29.02.2008 அன்று பதிவாகியது.
29.76 இஞ்செஸ் அமுக்கமும்
96 வீதம் ஈரப்பதமும்
27 பாகை செல்சியஸ' வெப்'பமும்
29 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

29.62 இஞ்செஸ் அமுக்கமும்
85 வீதம் ஈரப்பதமும்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

பாரதிபுரத்தில் 29.28 மி.மீ மழையும்
வன்னியில் பெய்த மழையின் சராசரி மழை 138.24 மி.மீ பதிவாகியுள்ளது.