Tuesday, January 1, 2008
இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை
01.01.2008 செவ்வாய்க்கிழமை.
இன்று வானம் வெயிலுடனும் கரும் வெண் படைமுகில் நகர்ந்த படியும் இருக்கும். இன்று காற்று 37 கி.மீ வரைக்குள் வீசும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று கிளிநொச்சிமாவட்டத்தில் மிருதுவானதோ அல்லது மிதமானதோ மழை பெய்ய வாய்ப்பு இல்லை தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை. ஓர் இரு இடங்களில் தூறல் மழை பெய்துவிட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.
31.12.2007 அன்று பதிவாகியது.
34 கி.மீ காற்றும்
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
91 வீதம் ஈரப்பதமும்
29.76 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
57 வீதம் ஈரப்பதமும்
29.64 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகி
1.68 மி.மீ மழை அதிகாலையில் பதிவாகியுள்ளது பாரதி புரத்தில்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment