Saturday, January 19, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

19.01.2008 சனிக்கிழமை

இன்று வானம் முற்பகல் அனேக இடங்களில் தெளிவாக இருக்கும் பிற்பகலின் பின்னர் மாலை ஆறு மணி வரைக்குள் வெண் கரும் படைமுகிலுடன் காணப்படும். பின்னர் தெளிவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை.

தமிழீழத்தில்
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புள் அனேகமாக இல்லை.


18.01.2008 அன்று பதிவாகியது
29.79 இஞ்செஸ் அமுக்கமும்
26 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
89 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.

29.66 இஞ்செஸ் அமுக்கம்.
21 பாகை செல்சியஸ் வெப்பம்
47 வீதம் ஈரப்பதம்
குறைவாக பதிவாகியுள்ளது

No comments: