Friday, January 18, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

18.01.2008 வெள்ளிக்கிழமை

இன்று வானம் முற்பகல் அனேக இடங்களில் தெளிவாக இருப்பதுடன் இடைக்கிட வெண் படைமுகிலும் காணப்படும் பிற்பகல் கரும் வெண் படைமுகிலுடன் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அனேகமாக இல்லை

தமிழீழத்தில்.
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை

17.01.2008 அன்று பதிவாகியது
32 கி.மீ காற்றும்
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
90 வீதம் ஈரப்பதமும்
29.85 இஞ்செஸ் அமுக்கமமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.

22 பாகை செல்சியஸ் வெப்பமும்
53 வீதம் ஈரப்பதமும்
29.73 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளது

No comments: