Sunday, January 27, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

27.01.2008 ஞாயிற்றுக்கிழமை

இன்று முற்பகல் வானம் படிந்த வெண் முகிலுடன் காணப்படும் பிற்பகல் கரும் வெண் படைமுகில் கானப்படும் இன்று வெப்பம் 31 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும்.இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை.


26.01.2008 அன்று பதிவாகியது.

29.72 இஞ்செஸ் அமுக்கமும்
26 கி.மீ காறும்
32 பாகை செல்சியஸ் வெப்பமும்
98 வீதம் ஈரப்பதுமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது

29.54 இஞ்செஸ் அமுக்கமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
45 வீதம் ஈரப்பதமும்
குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் பதிவாகியுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக 0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது.

No comments: