Thursday, January 24, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

24.01.2008 வியாழக்கிழமை.

இன்று வானில் கரும் படைமுகில் அதிகமாக காணப்படுவதோடு இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று குளிர்ச்சியான எதாவது ஒரு பகுதியில் அல்லது ஓர் இரு பகுதியில் தூறிவிட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது. என்பதனை குறிப்பிடுவதுடன் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாற்ப்புகள் இல்லை.

23.01.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கம்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
92 வீதம் ஈரப்பதமும்
கூடுதலாக பதிவாகி உள்ளது.

No comments: