Wednesday, January 16, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

16.01.2008 புதன்கிழமை.

இன்று வானம் வெண் கரும் படைமுகில் நகர்ந்த படி இருக்கும் இடைக்கிட ஒரு சில இடங்களில் சின்ன மந்தத்தன்மையும் காணப்படும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்
காற்று 37 கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக்குறைவாக உள்ளது.

15.01.2008 அன்று பதிவாகியது.

32 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்.
94 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும் கூடுதலாக பதிவாகியுள்ளது

20 பாகை செல்சியஸ் வெப்பமும்
53 வீதம் ஈரப்பதமும்
29.70 இஞ்செஸ் அமுக்கமும் குறைவாக பதிவாகியுள்ளதுடன்

0.24 மி.மீ பனியும் பாரதிபுரத்தில் பதிவாகியதுடன்
கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக 0.24 மி.மீ பனி பதிவாகியுள்ளது.

No comments: