04.01.2008 வெள்ளிக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் வெண் படைமுகிலுடனும் வெயிலுமாக சில இடங்களிலும். சில இடங்களில் கரும் படைமுகில்லுடன் மந்தமும் இடைக்கிட சின்ன மப்புமாக இருக்கும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன். காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும்.இன்று ஒர் இரு பகுதியில் தூறல் மழை அல்லது அதைவிட சற்று அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது இன்று பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. தமிழீழத்தில் பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பும் இன்று இல்லை.
03.01.2008 அன்று பதிவாகியது.
32 கி.மீ காற்றும்
27 பாகை செல்சியஸ் வெப்பமும்
99 வீதம் ஈரப்பதமும்
29.83 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்.
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
80 வீதம் ஈரப்பதமும்
29.68 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.
19.92 மி.மீ மழை பாரதிபுரத்தில் பதிவாகியுள்ளதுடன்
பரவலாக பெய்த மழையின் சராசரி கணிப்பு 63.12 மி.மீ (RAIN RATE 63.12 M.M)ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment