Monday, December 31, 2007

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிலை

31.12.2007 திங்கட்கிழமை.

இன்று வானம் வெண் கரும் படைமுகிலுடன் கானப்படுவதுடன் வெயிலுமாக இருக்கும். இன்று வெப்பம் 30 பாகை செல்சியஸ் வரைக்குள் இருப்பதுடன் காற்று 30கி.மீ வரைக்குள் இருக்கும். இன்று ஏதாவது ஓர் இடம் அல்லது இரு இடங்களில் தூறல் மழை பெய்து விட்டுப்போகும். இன்று பரவலாகவோ அல்லது அனேக இடங்களிலோ மழை பெய்ய வாய்ப்பில்லை.தமிழீழத்தில் மிதமான மழையோ அல்லது பெரும் தொடர் மழையோ இருதினங்கள் அல்லது மூன்று தினங்களுக்கு பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது.

No comments: