Monday, January 14, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்டகாலநிலை

14.01.2008 திங்கட்கிழமை.

இன்று வானம் சில இடங்களில் தெளிவாக இருப்பதுடன் சில இடங்களில் கரும் வெண் படைமுகில் நகர்ந்த படியும் இருக்கும்.இன்று காற்று 33 கி.மீ வரைக்குள் இருக்கும் வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும். இன்று மழை பெய்யும் வாய்ப்பு அனேகமாக இல்லை
13.01.2008 அன்று பதிவாகியது
32 கி.மீ காற்றும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
29.79 இஞ்செஸ் அமுக்கமும்.
கூடுதலாக பதிவாகியுள்ளது.

22 பாகை செலிசியஸ் வெப்பமும்.
63 வீதம் ஈரப்பதமும்
29.67 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: