Saturday, January 26, 2008

இன்றைய கிளிநொச்சி மாவட்ட காலநிழலை

26.01.2008 சனிக்கிழமை.
இன்று வானம் கரும் படைமுகில் சில இடங்களிலும் சில இடங்களில் வெண் கரும் படைமுகிலும் காணப்படுவதுடன் இடைக்கிட மந்தமும் மந்த வெயிலும் காணப்படும். இன்று வெப்பம் 29 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும் காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்கும் இன்று மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

25.01.2008 அன்று பதிவாகியது
21 கி.மீ காற்றும்.
29 பாகை செல்சியஸ் வெப்பமும்
96 வீதம் ஈரப்பதமும்.
29.71 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்

20 பாகை செல்சியஸ் வெப்பமும
65 வீதம் ஈரப்பதமும்
29.58 வீதம் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.

No comments: