10.01.2008 வியாழக்கிழமை
இன்று வானம் முற்பகல் கரும் இருள் சூழ்ந்த மப்புடன் இருப்பதுடன் இன் நேரத்தில் குளிச்சியான பகுதிகளில் தூறல் மழையை விட சற்று அதிமழை பெய்தும் வறச்சியான பகுதிகளில் தூறல் மழையும் பெய்து விட்டுப்போகும். 12 மணி தொடர்க்கம் 4 மணி வரைக்குள் மந்த வெயிலும் இடைக்கிட மந்தமுடனும் இருக்க வாய்ப்பு உள்ளதுடன் பின்னர் கரும் இருள்ளுடன் கானப்படும். இன்நேரத்தில் தூறல் மழையை விட சற்று அதிகமழை அல்லது மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு அதிமாக உள்ளது இன்று காற்று 35 கி.மீ வரைக்குள் இருப்பதுடன் வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்கும்.
தமிழீழத்தில் திருமலை மாவட்டத்தில் மிருதுவான மழை அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு அதிமாக உள்ளது மட்டக்கழப்பு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிருதுவான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்ட காலநிலை இருக்கும்
09.01.2008 அன்று 0.24 மி.மீ மழை அதிகாலையில் பதிவாகி இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment