03.01.2008 வியாழக்கிழமை
போன வாரத்தில் இருந்த அமுக்கத்தை விட சற்று இன்று கூடி இருப்பதன் காரணத்தால் இன்று வானம் முற்பகல் இருள்சூழ்ந்த மப்புடன் இருப்பதுடன். பிற்பகல் மந்தமுடனும் இடைக்கிட சின்ன மப்பும் மந்த வெயிலுமாக இருக்கும். இன்று அனேக இடங்களில் மிருதுவான மழையும். ஒரு சில இடங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழையும் பெய்யும். தமிழீழத்தில் திருமலை மாவட்டத்தில் மிருதுவான அல்லது மிதமான மழை பெய்யும். முல்லைத்தீவு மாவட்டத்தில் மிருதுவான மழை பெய்யும். இன்று தமிழீழத்தில் பரவலாக பெரும் தொடர் மழை பெய்யும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது.
02.01.2008 அன்று பதிவாகியது
34 கி.மீ காற்று
28 பாகை செல்சியஸ் வெப்பமும்
88 வீதம் ஈரப்பதமும்
29.77 இஞ்செஸ் அமுக்கமும்
கூடுதலாக பதிவாகியுள்ளதுடன்
23 பாகை செல்சியஸ் வெப்பமும்
63 வீதம் ஈரப்பதமும்
29.66 இஞ்செஸ் அமுக்கமும்
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment