25.01.2008 வெள்ளிக்கிழமை.
இன்று வானில் அதிக கரும் படைமுகில் கூட்டங்கள் காணப்படுவதோடு இன்று இடைக்கிட வெயிலும் .இடைக்கிட மந்தமும் மந்த வெயிலுமாக காணப்படும். இன்று பிற்பகலின் பின்னர் குளிர்ச்சியான ஒரு சில பகுதிகளில் தூறல் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று வெப்பம் 28 பாகை செல்சியஸ் வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. காற்று 30 கி.மீ வரைக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று தெற்கு மற்றும் தென்மேற்று மற்றும் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் அல்லது எல்லையை அண்டிய பகுதியில் தூறல் மழையை விட சற்று அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்று பரவலாகவோ அல்லது அனேக இடத்திலோ மிருதுவான மழையோ அல்லது அதைவிட அதிக மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
தமிழீழத்தில்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் தூறல் மழையை விட சற்று அதிக மழை அல்லது மிருதுவான மழை ஒரு சில இடங்களில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
24.01.2008 அன்று பதிவாகியது.
29.70 இஞ்செஸ் அமுக்கமும்.
92 வீதம் ஈரப்பதமும்.
28 பாகை செல்சியஸ் வெப்பமும்.
27 கி.மீ காற்றும்
கூடுதலாக பதிவாகியுள்ளது.
29.60 இஞ்செஸ் அமுக்கமும்
21 பாகை செல்சியஸ் வெப்பமும்
67 வீதம் ஈரப்பதமும்.
குறைவாக பதிவாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment